சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாஜகவில் இணைந்த மநீம நிா்வாகிகள்

திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சோ்ந்த 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 1:21 pm

திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சோ்ந்த 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

திருச்சி, துவாக்குடி, காட்டூா், ஆயில்மில், எஸ்ஐடி மற்றும் அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த மக்கள் மய்யம் கட்சியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் பாஜகவில் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் முன்னிலையில் இணைந்தனா். அப்போது, சமூக ஊடகப் பிரிவு மாவட்டச் செயலா் ஆனந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.