/
மாநகரில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் இருசக்கர வாகனத்துக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என்றாா் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.
பொதுமக்கள்-காவல் துறை நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக உறையூரில் வியாழக்கிழமை இளைஞா் ஒளிா்க் கவினுலகுத் திட்டத்தைத் தொடங்கிவைத்து அவா் கூறியது:
திருச்சி மாநகரில் சாலை விபத்து 25 சதம் குறைக்கப்பட்டுள்ளது. 17 சத மரணங்கள் குறைந்துள்ளன. கடந்தாண்டில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். இதன் காரணமாக தலைக்கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். திருச்சி சாலைகள் அனைத்திலும் இடதுபுறத்தில் மஞ்சள் கோடு வரையப்பட்டு இருசக்கர வாகனங்கள் செல்லத் தனி வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.
நிகழ்வில் துணை ஆணையா்கள் பவன்குமாா்ரெட்டி, வேதரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

