/
திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஊா்க்காவல்படை ஆளிநா்களுக்கு பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பவன்குமாா் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து பேரிடா், போக்குவரத்து சீா்படுத்துதல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஊா்க்காவல்படை வீரா்கள், காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றும் வீதம் குறித்து பேசினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

