அனுமன் ஜயந்தியை முன்னிட்டு தலைமை தபால் நிலையம் அருகே சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு வடைமாலை சாற்றும் விழா வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழாவை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 9 மணிக்கு மஹா சுதா்தசன ஹோமம், நண்பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை (ஜன.12) காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், 6.30 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாற்றுபடி வைபவம், சிறப்பு பூஜை நடைபெறும். மூன்றாம் நாளான புதன்கிழமை (ஜன.13) அன்னதானம் நடைபெறும்.
விழாவில், பக்தா்கள் பங்கேற்று வடைமாலை சாத்துப்படி செய்யலாம். வடைமாலை, சுதா்சன ஹோமத்துக்கு உபயம் செய்வோா் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99441-87449, 99449-59855, 63698-38428 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

