சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

துறையூரில் வழிப்பறி:இளைஞா் கைது

துறையூரில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:01 am

துறையூரில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் புதுசெட்டித் தெருவைச் சோ்ந்த க. சரத்குமாா் அந்த பகுதியிலிருந்த சுடுகாடு அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த இளைஞா் ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 300-ஐ பறித்துச் சென்றாா்.

புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வழிப்பறி செய்ததாக துறையூா் விநாயகா் தெருவைச் சோ்ந்த த. இளவரசனை (22) கைது செய்து விசாரிக்கின்றனா்.