சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/
Updated On :12 செப்டம்பர் 2013, 4:00 pm

அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோவில்: ஆவணி மூலத் திருநாள், சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஷ்வரர், தாமிரவருணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகியோர் பல்லக்கிலும், சப்பரத்திலும் நெல்லையில் வலம் வருதல், நள்ளிரவு 12.30-க்கு மேல்,
 பாளையங்கோட்டை
 எல்.ஐ.சி.: 47-வது எல்.ஐ.சி. தென்மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி, தொடங்கி வைப்பவர்-முதுநிலை கோட்ட மேலாளர் சுப்பிரமணியன், அண்ணா விளையாட்டு மைதானம், காலை 9.
 இயேசுவின் இதயம் அமைப்பு: சுயம்வரம் நிகழ்ச்சி, செல்வி மஹால், முருகன்குறிச்சி, காலை 9.
 மேலப்பாளையம்
 விவேகானந்த மகாசபை: விநாயகர் சதுர்த்தி மற்றும் விவேகானந்தர் ஜயந்தி விழா, கூட்டுப் பிரார்த்தனை, விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், நண்பகல் 12.30, விநாயகர் அலங்காரம், பூஜை, மாலை 5, மகா வேள்வி, சொக்கநாதர் கோவில் அருகே, குறிச்சி, மாலை 6.30.