சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேலூர், ஆக.21:வேலூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 23) காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இராது.
 இத் தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இரா.பால்ராஜ் தெரிவித்தார்.