பொது
14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற எம்.மகாலட்சுமிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா: விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு, ஹோட்டல் தாஜ் கோரமண்டல், நுங்கம்பாக்கம், பிற்பகல் 1.30.
உலக அறிவுத் திறன் குறைபாடு நோய் (ஆட்டிஸம்) தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி: சின்ன நீலாங்கரை, ஐஸ் ஃபேக்டரி பஸ் நிறுத்தம், கிழக்கு கடற்கரைச் சாலை, காலை 9.30.
மரம் நடுவிழா: ஜி.ஜெயந்தி, கோ.முல்லைவனம் பங்கேற்பு, 77, காமராஜர் சாலை, அம்மா உணவகம், விருகம்பாக்கம், காலை 9.
உலக அறிவுத் திறன் குறைபாடுடைய (ஆட்டிஸம்) குழந்தைகள் தினம்: தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு, தரமணி, காலை 10.30
டாக்டர் அம்பேத்கர் அகாதெமி கல்வி அறக்கட்டளை சார்பில் மாதாந்திரக் கூட்டம்: சி.செல்லப்பன், ஜே.ராமலிங்கம், ஏ.பத்மநாபன் பங்கேற்பு, டாக்டர் அம்பேத்கர் அகாதமி கல்வி அறக்கட்டளை, ஏ.பத்மநாபன் மேன்சன், காவேரி காலனி, 24- வது தெரு, அண்ணா நகர் கிழக்கு, மாலை 6.30.
இந்தியன் ஆயில் - பெட்ரோனஸ் எல்.பி.ஜி. ஏற்றுமதி இறக்குமதி முனையம் தொடக்க விழா: எம்.நேநே, எம்.ஃபரீத் அத்னன் பங்கேற்பு, 143, அத்திப்பட்டு கிராமம், வடசென்னை அனல் மின் நிலைய பிரதான சாலை, காலை 10.
கவிஞர் தமிழ்ஒளி 48-ம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா: ஈரோடு தமிழன்பன், ஜி.ராமகிருஷ்ணன், அவ்வை நடராசன், வீ.அரசு, சிகரம் செந்தில்நாதன், தெ.முத்து, செ.து.சஞ்சீவி பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், எஸ்பிளனேடு, மாலை 6.
கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினம்: சசிக்குமார் பங்கேற்பு, புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரி, புனித தாமஸ் நகர், கோயம்பேடு, காலை 10.
ஆன்மிகம்
ஸ்ரீமத் பாகவதம் - உபன்யாசம்: சங்கரராம தீட்சிதர் பங்கேற்பு, ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் ஆலயம், வெள்ளாளர் தெரு, முகப்பேர் மேற்கு, மாலை 6.30.
ஸ்ரீ ராமாயண ரசம் - சொற்பொழிவு: அடூர் அசூரி மாதவாச்சாரியார் பங்கேற்பு, ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, மாலை 6.30.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

