பொது
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா: ஆளுநர் கே.ரோசய்யா, அமைச்சர் பி.பழனியப்பன், ஆர்.நடராஜ் ஆகியோர் பங்கேற்பு, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம், சேப்பாக்கம், காலை 11.
"மந்திரச் சிற்பியின் செந்தமிழ் விருந்து' நூல் வெளியீட்டு விழா: பி.பாக்கியமேரி, சீ.மங்கையர்க்கரசி பங்கேற்பு, எஸ்பிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், மாலை 6.
திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி குறித்த "வித்யாசக்தி' டிவிடி வெளியீடு: சுவாமி தயானந்த சரஸ்வதி, மீனா முத்தையா பங்கேற்பு, வாணிமஹால், ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர், பகல் 2.
கிருஷ்ணா சஞ்சீவி மற்றும் கண்ணம்மாள் நடேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் "காலந்தோறும் ஒüவை' - சொற்பொழிவு: ஜே.ஆர்.லட்சுமி பங்கேற்பு, தமிழ் இலக்கியத்துறை, பரிதிமாற்கலைஞர் வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், பகல் 3.30.
சாகித்ய அகாதெமி நிறுவிய நாள் விழா: இராம.குருநாதன், மாலதி செந்தூர், அசோகமித்திரன் பங்கேற்பு, பாரதீய வித்யா பவன், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், மாலை 6.
தமிழ்நாடு மகளிர் தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா:
விசாலாட்சி நெடுஞ்செழியன், வி.ஆர்.தேவிகா, கலாவதி குருசாமி பங்கேற்பு, உலகப் பல்கலைக்கழகம், சேத்துப்பட்டு, காலை 11.
கே.வி.ராமன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு: என்.அதியமான் பங்கேற்பு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், காலை 11.
ஆன்மிகம்
ஸ்ருதி கீதை - சொற்பொழிவு: எம்.வி.அனந்தபத்மநாபாச்சாரியார் பங்கேற்பு, ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, மாலை 6.30.
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் - சொற்பொழிவு:கே.சிவகுமார் பங்கேற்பு, மருந்தீசுவரர் கோயில், திருவான்மியூர், இரவு 7.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

