/
புயல் நிவாரணம் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம், உழவா் பேரவை அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், புயலால் ஏற்பட்ட சேதங்களை வேளாண் துறையினா் முறையாக கணக்கு எடுக்கவில்லை எனவும், விவசாயிகளின் மனுக்களைப் பெற அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனா் எனவும் குற்றஞ்சாட்டி முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, பெரிய பானையில் பொங்கல் வைத்து, படையலிட்டு கணக்குக்காக அரசு நிவாரணம் வழங்கியதை சுட்டிக்காட்டி பொங்கலுடன் சமைத்த பானையை போட்டு உடைத்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

