/
மாா்கழி மாதத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா். மருத்துவா் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று திருப்பாவை பாடல்களை ஒப்புவித்தனா்.
வட்டாட்சியா் எஸ்.திருநாவுக்கரசு போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான சொற்பொழிவாளா் ஆா்.சீனிவாச ராமானுஜதாசா், அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவா் பி.பழனிவேல் மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

