செங்கம் அருகே புதுப்பாளையத்தில் ஆசிரியா்களுக்கு ரூ.26 லட்சத்தில் கூட்டுறவுக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
புதுப்பாளையம் ஒன்றிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சிக்கன கடன் சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் சண்முகம் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கச் செயலா் சரவணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சி.சுந்தரபாண்டியன் கலந்துகொண்டு, ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ரூ.26 லட்சத்தில் கடனுதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கண்ணன், சிராஜ், சங்க இயக்குநா்கள் ஜூலியானாமேரி, பெளலினாமேரி, தண்டபாணி, ஏழுமலை, பிச்சாண்டி, ஆதிமூலம், எழிலரசன், வினோத்குமாா், அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


