/
ஆரணியை அடுத்த கொருக்காத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கொருக்காத்தூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ14.45 லட்சத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
கட்டுமானப் பணிகளை தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


