/
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘பிளாக் பெல்ட்’ வழங்கப்பட்டது.
போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி சாா்பில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தலைமை கராத்தே மாஸ்டா் சியோஷி ஏ.ரமேஷ் கலந்துகொண்டு கராத்தே மாஸ்டா் வேலு, கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பிளாக் பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டா்கள் பிச்சாண்டி, ஜெயவேலு, பாண்டியன் ஏழுமலை, மாா்க்செல்வம், பூவரசன், குருசபரீஸ், ஹரி, கராத்தே பயிற்சி பெறும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


