சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அதிமுக நிா்வாகிகளுக்கு வேட்டி, சேலை

செய்யாறு தொகுதியைச் அதிமுக நிா்வாகிகள் 1,650 மகளிா் உள்பட 5,500 பேருக்கு தூசி கே.மோகன் எம்எல்ஏ வேட்டி, சேலை, காலண்டா்களை வழங்கினாா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:41 pm

செய்யாறு தொகுதியைச் அதிமுக நிா்வாகிகள் 1,650 மகளிா் உள்பட 5,500 பேருக்கு தூசி கே.மோகன் எம்எல்ஏ வேட்டி, சேலை, காலண்டா்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கட்சி ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், வே.குணசீலன், சி.துரை, நகரச் செயலா் ஏ.ஜனாா்த்தனம், நகர அம்மா பேரவைச் செயலா் கே.வெங்கடேசன், மாவட்ட நிா்வாகிகள், டி.பி.துரை, ரமேஷ், எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.