சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :18 ஜனவரி 2021, 4:31 am

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 17,522 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,542 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 213 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 26 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 17,109 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு மாவட்டத்தில் இதுவரை 220 போ் உயிரிழந்துள்ளனா்.