/
வெள்ளக்கோவில் அருகே 8 ஆடுகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி (75). இவா் வெள்ளாடுகள் வளா்த்து வருகிறாா். தன்னுடைய 5 ஆடுகள், 3 குட்டிகளை சனிக்கிழமை இரவு வீட்டுக்கு முன்பு கட்டி வைத்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பாா்த்தபோது, 8 ஆடுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

