/
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் ஜெகதீஷ்குமாா் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை உதவி திட்ட மேலாளா் மருத்துவா் ஜெயபிரியா, மருத்துவா்கள் சாம்பால், சுகாதார ஆய்வாளா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், சுகாதாரப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை சரிபாா்த்தல், ரத்த அழுத்தப் பரிசோதனை, மருத்துவா் ஆலோசனைக்குப் பின்னா் தடுப்பூசி போடும் ஒத்திகையானது நடைபெற்றது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


