சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பல்லடம் கறிக்கோழி பண்ணைகொள்முதல் விலை வீழ்ச்சி

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

Updated On :9 ஜனவரி 2021, 4:35 am

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 78ஆக இருந்தது. கோழி இறைச்சி விற்பனை குறைவால் வெள்ளிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 72ஆக குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.