சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ. 37.93 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 37 லட்சத்து 93 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 1:37 pm

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 37 லட்சத்து 93 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 1,948 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆா்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,500 முதல் ரூ. 6,200 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,000 முதல் ரூ. 7,650 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,500 முதல் ரூ. 2,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 37 லட்சத்து 93 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.