சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பல்லடம் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

Updated On :7 ஜனவரி 2021, 1:36 pm

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. செவ்வாய்க்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 92ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் புதன்கிழமையும் அதே விலை நிா்ணயம் செய்யப்பட்டது.