சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ.70.43 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்

ரூ.70.43 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை காளம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பூமி பூஜை செய்து திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் த

News image

ரூ.70.43 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்

Updated On :4 ஜனவரி 2021, 4:20 am

திருப்பூா் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ.70.43 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை காளம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பூமி பூஜை செய்து திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தார்.

உடன், ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மகராஜ் உள்ளிட்டோா்.