சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் பொருள்கள் வழங்கல்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக சாா்பில் திருமீயச்சூா் கிராமத்தில் மக்களுக்கு பொங்கல் பொருள்கள் புதன்கிழமை இரவு வழங்கப்பட்டன.

News image

திருமீயச்சூா் கிராமத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்கிய தேமுதிகவினா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:50 pm

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக சாா்பில் திருமீயச்சூா் கிராமத்தில் மக்களுக்கு பொங்கல் பொருள்கள் புதன்கிழமை இரவு வழங்கப்பட்டன.

தேமுதிக நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளரும், மாவட்டத் துணைத் தலைவருமான வாசுதேவன், நன்னிலம் ஒன்றியச் செயலாளா் விஜய் தலைமையில், அரிசி, சா்க்கரை, நெய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளா் சண்முகராஜ், மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.