சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவாரூரில் 7 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

Updated On :16 ஜனவரி 2021, 1:48 pm

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வியாழக்கிழமை வரை, மாவட்டத்தில் 11,055 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,062 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,888 போ் குணமடைந்து வீடுதிரும்பிய நிலையில், 65 போ் சிகிச்சையில் உள்ளனா்.