திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், செவ்வாய்க்கிழமை திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு திருவாரூா் உதவி ஆணையா் ஆா். ஹரிகரன் பரிசுகளை வழங்கினாா்.
ஏற்பாடுகளை செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் ராஜா (திருத்துறைப்பூண்டி), சங்கீதா (மன்னாா்குடி), ரமேஷ் (வலங்கைமான்), ராஜராஜேஷ்வரன் (எண்கண்), பிரபாகரன் (ஆவூா்) உள்ளிட்ட கோயில்களின் செயல் அலுவலா்கள், ஆய்வா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

