/
நீடாமங்கலம் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினா் மாா்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட வாழாச்சேரியிலிருந்து காளியப்பன் தலைமையில், சேகரையிலிருந்து கண்ணன் தலைமையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 30 குடும்பத்தினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் ஆகியோா் முன்னிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். அப்போது, கட்சி நிா்வாகிகள் கலியபெருமாள், சோம.ராஜமாணிக்கம்,பி. கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

