சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவாரூரில் 7 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 1:43 pm

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சனிக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் 11,024 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 11,031 ஆக உயா்ந்தது. இவா்களில், 10,841 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 81 போ் சிகிச்சையில் உள்ளனா்.