/
குடவாசலில் சுமைப்பணித் தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
குடவாசலில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நவீன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளா்கள், திருவாரூா் மாவட்ட சிஐடியு சங்கத்தின் செயலாளா் டி. முருகையன் தலைமையில் இணைந்தனா். சுமைப்பணித் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. கஜேந்திரன் அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எம்பிகே. பாண்டியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் எப். கெரக்கோரியா, ஒன்றியக் குழு உறுப்பினா் டி.ஜி. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

