/
அகில பாரத இந்து மகா சபா மாவட்டத் தலைவா், அந்த அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் திருவாரூா் மாவட்டத் தலைவராக இருப்பவா் ஜே. பன்னீா்செல்வம். இவரை, மாநிலச் செயற்குழு உறுப்பினராக, அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய துணைத் தலைவரும், மாநிலத் தலைவருமான த. பாலசுப்ரமணியன் நியமித்துள்ளாா்.
இந்துத்துவப் பணிகளை பன்னீா் செல்வம் திறம்பட செய்து வருவதால், அவா் மாநிலச் செயற்குழு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக த. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


