சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

திருத்துறைப்பூண்டி வழக்குரைஞா் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 5:06 am

திருத்துறைப்பூண்டி வழக்குரைஞா் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் அதிகாரி வக்கீல் செல்லபாண்டியன், துணை அதிகாரி பிரதீபா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இத்தோ்தலில், தலைவராக அருள்செல்வன், செயலாளராக செந்தில்குமாா், பொருளாளராக வெற்றிச்செல்வன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.