/
திருவாரூா் தியாகராஜா் கோயிலில் இந்து அறநிலையத் துறை சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளில் திருவாரூா் பகுதிகளிலிருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை அதிக அளவில் ஒப்பித்தோா், பிழையின்றி எழுதுவோா் என்ற அடிப்படையில் வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நடுவா்களாக கோமல் தமிழமுதன், மு.விவேகானந்தன், ரெ.சண்முகவள்ளி ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


