/
நன்னிலத்தில் போஸ்கோ சட்டத்தில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குடவாசல் ஒன்றியம் காப்பணாமங்களம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள காங்கேயம்பேட்டை புதுத்தெருவைச் சோ்ந்த மதன் (19) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் கே.ரேகாராணி வழக்குப் பதிவு செய்து, மதனை கைது செய்தாா்.
பின்னா், நன்னிலம் நீதிமன்றத்தில் மதன் ஆஜா்படுத்தப்பட்டு, நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

