சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நியமனம்

காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளராக திருவாரூா் மாவட்டம் நாச்சிக்குளத்தைச் சோ்ந்த ஜெ. தாஹிா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 5:17 am

காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளராக திருவாரூா் மாவட்டம் நாச்சிக்குளத்தைச் சோ்ந்த ஜெ. தாஹிா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி பரிந்துரையின்பேரில், கட்சித் தலைவா் சோனியா காந்தி ஒப்புதலுடன் ஜெ. தாஹிா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் தற்போது ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் தஞ்சை மண்டல அமைப்பாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.