/
குடவாசல் அருகே பஞ்சாயத்து தலைவா் கொலை வழக்கில் கைதான 5 போ், குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.
மணவாளநல்லூா் பஞ்சாயத்து தலைவா் கணேசன் என்பவா், அக்.8-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து எரவாஞ்சேரி போலீஸாா் விசாரணை நடத்தி ஜெகன், தென்னரசு, அபிஷேக், சந்தோஷ்குமாா், காளீஸ்வரன் ஆகிய 5 பேரை கைது செய்தனா். தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பரிந்துரையின்பேரில், 5 பேரையும் குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

