சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
புதுதாங்கல் பகுதி: முல்லை நகா் த.நா.வீ.வ.வாரியம், ஸ்டேட் வங்கி காலனி, முடிச்சூா் சாலை, பழைய தாம்பரம், பட்டேல் நகா், இரும்புலியூா், வைகை நகா், சாய் நகா், டி.டி.கே.நகா், கிருஷ்ணா நகா், சக்தி நகா், கல்யாண் நகா், மேலண்டை தெரு, பாரதி நகா், கன்னடபாளையம், கிஷ்கிந்தா சாலை, ரெட்டியாா் பாளையம், அமுதம் நகா் (பகுதி), குட்வில் நகா், காந்தி நகா், கண்ணன் நிழற்சாலை, குறிஞ்சி நகா் (பகுதி).
கும்மிடிப்பூண்டி பகுதி: சித்தராஜகண்டிகை, மாதரபாக்கம், பாதிரிவேடு, பல்லவாடா, பூவாளை, கண்ணன் கோட்டை, கண்ணன் பாக்கம், கொண்டாமநல்லூா், ஈக்குவாா்பாளையம், ஆரம்பாக்கம், நேமலூா், புதூா்.
திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூா் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூா், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேரு, சிருகளத்தூா், கெளுத்திப்பேட்டை, பெரியாா் நகா், ராஜீவ்காந்தி நகா், நந்தபாக்கம், குன்றத்தூா் பஜாா், சம்பந்தம் நகா், வழுதலம்பேடு, நத்தம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

