சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தாமரைப்பாக்கத்தில் 123 மி.மீ. மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

Updated On :12 செப்டம்பர் 2013, 4:40 pm

திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 123 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தில் மற்றப் பகுதிகளில் மழையளவு: (மில்லி மீட்டரில்)  பொன்னேரி 30, ஊத்துக்கோட்டை 90, பள்ளிப்பட்டு 98, கும்மிடிப்பூண்டி 13, திருத்தணி 114,  திருவள்ளூரில் 48, பூந்தமல்லி 75, அம்பத்தூர் 32, பூண்டி 74, செம்பரம்பாக்கம் 91, சோழவரம் 49, தாமரைப்பாக்கம் 123, ஆர்.கே.பேட்டை 118, திருவாலங்காடு 79, செங்குன்றம் 17 என மழை அளவு பதிவாகியுள்ளது.