திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.
கடம்பத்தூர் ஒன்றியம், பூண்டி ஒன்றியம் ஆகியவற்றில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பங்கேற்றார்.மேலும் இக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மக்கள் குறைகள் ஆகியவற்றை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

