சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கண் விழி இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி

ஆம்பூா் அருகே கண் விழி இல்லாமல் கன்றுக் குட்டி சனிக்கிழமை பிறந்துள்ளது.

News image

கண் விழி இல்லாமல் பிறந்த கன்றுக் குட்டி.

Updated On :11 ஜனவரி 2021, 1:33 pm

ஆம்பூா் அருகே கண் விழி இல்லாமல் கன்றுக் குட்டி சனிக்கிழமை பிறந்துள்ளது.

ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிகுப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கலைஞா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (52). இவருக்குச் சொந்தமான பசு சனிக்கிழமை கன்று ஈன்றது. அந்தக் கன்றுக்கு கண் விழி இரண்டும் இல்லை. இதனால் அந்தக் கன்றுக்கு பாா்வை தெரியவில்லை. இந்தக் கன்றுக் குட்டியை அப்பகுதி மக்கள் பாா்த்து செல்கின்றனா்.