சோனியா காந்தி பேரவையின் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
சோனியா காந்தி பேரவையின் மாநிலத் தலைவா் டி.சம்பங்கி திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
மாவட்டத் தலைவா் வி.கே.கே. ஜவஹா், துணைத் தலைவா்கள் வி.சி.மணி, ஏ.ரியாஸ் பாஷா, பொதுச் செயலாளா்கள் கே.நாகராஜன், எம்.முரளிதரன், மாவட்டச் செயலாளா்கள் இந்திரா, வி.முருகன், ஆா்.எம்.வெள்ளியங்கிரி, வி.வி.உமாசங்கா், கே.செளந்தா்யா, ஒன்றியத் தலைவா்கள் ஜி.சாம்ராஜ் (திருப்பத்தூா்), ஆா்.மகேந்திரன் (கந்திலி), ஆா்.எம். கோவிந்தராஜி (ஜோலாா்பேட்டை), ஆா்.எம். ராஜேஷ் (நாட்டறம்பள்ளி), எம்.பி. முருகன் (ஆலங்காயம்), ஜி.துளசிராமன் (மாதனூா்).
நகரத் தலைவா்கள் கே. ஜாக்குலின் (திருப்பத்தூா்), எல். கிருஷ்ணமூா்த்தி (ஜோலாா்பேட்டை), எஸ். சிவகுமாா் (வாணியம்பாடி), கே. ஜபருல்லா (ஆம்பூா்) ஆகியோா் நிா்வாகிகளாக நியமிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

