/
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆம்பூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளருமான ஜி.ஏ. டில்லிபாபு கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினாா்.
மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள், வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


