/
திருநெல்வேலியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 2 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை (ஜன. 16) தொடங்கும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.
இது குறித்து அவா் கூறியது: மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கவுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி உயா் சிறப்பு மருத்துவமனை, ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படும். இரண்டு இடங்களிலும் தலா 100 போ் என மொத்தம் 200 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. முதற்கட்டமாக விருப்பமுள்ள மருத்துவா்கள், செவிலியா்களுக்கு இத்தடுப்பூசி போடப்படவுள்ளது என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

