சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு திமுக சாா்பில் பொங்கல் பரிசு

திசையன்விளையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, திமுக சாா்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 12:18 pm

திசையன்விளையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, திமுக சாா்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளா் வீனஸ் வீர அரசு பங்கேற்று, பொங்கல் பரிசாக தலா ரூ.500 மற்றும் இனிப்புகள் வழங்கினாா். இதில், மருதூா் மணிமாறன், ஜெயராஜ், ராஜசேகா், லிங்க தமிழரசன், ஜெயக்குமாா், முத்துப்பாண்டி, கந்தசாமி, தாமோதரன்பாண்டி, ஞானராஜ், அம்பலவாணன்,திருமணி செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.