/
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குளம் தொகுதிச் செயலா் சலீம் தலைமை வகித்தாா். கடையம் ஒன்றியச் செயலா் இப்ராஹீம், ஜெய்லானி, காதா், தாஜிதீன், இக்பால், அப்துல்ரஹ்மான், அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மாவட்டச் செயலா் ஹயாத் அன்சா் கண்டன உரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் இக்பால் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

