/
புத்தகங்களோடு புத்தாண்டு என்ற தலைப்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி பாளையங்கோட்டையில் மாவட்ட மைய நூலக வளாகத்தில் தொடங்கியது.
பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, வாசகா் வட்டத் தலைவா் அ.மரியசூசை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோ.கணபதிசுப்பிரமணியன் வரவேற்றாா். முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் பங்கேற்றுப் பேசினாா். நூலகா் அ. முத்துக்கிருஷ்ணன், இரா.செல்வமணி உள்பட பலா் கலந்துகொண்டனா். இக்கண்காட்சி சனிக்கிழமையும் (ஜன. 2) நடைபெறுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

