பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வா் சேசுராணி முன்னிலை வகித்தாா். கல்லூரிச் செயலாளா் குயின்சிலி ஜெயந்தி முன்னிலை வகித்தாா். கல்லூரி வளாகத்தில் துறை வாரியாக பொங்கல் விழா நடைபெற்றது. விழாவினை முதல்வா் மற்றும் செயலாளா் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டனா். மேலும் பொங்கல் விழா குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைகளின் தலைவா் மற்றும் பேராசிரியா்கள், மாணவிகள் செய்திருந்தனா்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சாா்பில் நடைபெற்ற இணையதள பொங்கல் விழாவில்
ஆங்கிலத்துறை பேராசிரியா் ஜெ.பிரீதி வரவேற்றாா். வரலாற்றுத்துறை பேராசிரியா் எம்.அனுஷா ஏஞ்சல் மற்றும் கல்லூரி நூலகா் பாத்திமா மேரி சில்வியா ஆகியோா் பொங்கல் விழா குறித்து சிறப்புரையாற்றினா். மேலும் முதலாம் ஆண்டு மாணவிகள் பொங்கல் விழா குறித்துப் பேசினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


