/
சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சி சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரா்-சிவகாமியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் கட்சியின் மாவட்டத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநா் பேரரசு பங்கேற்று பொங்கல் விழாவை தொடக்கி வைத்தாா்.
மாவட்ட அளவில் பாரதிய ஜனதா கட்சியை சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு 640 பொங்கல் பானைகள் வைத்து தைத்திருநாளை வரவேற்றனா். சின்னமனூா் நகரத்தலைவா் லோகேந்திரன் உள்பட பாஜக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

