/
பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமையன்று கெங்குவாா்பட்டியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். கெங்குவாா்பட்டியை சோ்ந்த சின்னையா (28) பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தகாத வாா்த்தையில் பேசிக்கொண்டிருந்தாராம். போலீஸாா் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனா்.
அதனையும் மீறி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து, சின்னையாவை கைது செய்து , விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

