/
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வருசநாடு பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து வருசநாடு போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு கஞ்சா, உயர்ரக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 300 கிராம் கஞ்சா, 12 மதுபாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடையின் உரிமையாளரான பொம்மையசாமி (38) என்பவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


