சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெரியகுளத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

பெரியகுளத்தில் திங்கள்கிழமை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:08 am

பெரியகுளத்தில் திங்கள்கிழமை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.

பெரியகுளம் ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கும்பக்கரைப் பிரிவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (52) என்றும், அவா் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து செல்வாஜை கைது செய்தனா்.