/
கூடலூர் நகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அ.தி.மு.க. நகரச் செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ஆர்.அருண்குமார் பயனாளிகளுக்கு ரூபாய் 2500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு, ஒரு சவளம் கரும்பு ஆகிய வற்றை வழங்கினார்.
நிகழ்வில் நகர துணை செயலாளர் பாலை ராஜா, அவைத் தலைவர் ஆர்.துரை, வழக்கறிஞர் கரிகாலன், மாணவரணி பூவேஸ்குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆர்.அருண்குமார் தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


